ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்க உதவும் மாவு: எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Oct 28, 2024 07:55 AM GMT
Report

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

இருமடங்கு வேகத்தில் முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?

இருமடங்கு வேகத்தில் முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • கடலை மா- 3 ஸ்பூன்
  • தக்காளி- 1

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மா மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலந்த பின் ஒரு பிரஷ் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.

ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்க உதவும் மாவு: எப்படி பயன்படுத்துவது? | Homemade Remedies To Remove Dark Spots

இதை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும்.

இறுதியாக பருத்தி மற்றும் சுத்தமான தண்ணீரின் உதவியுடன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முற்றிலுமாக அகற்ற இதை வாரத்திற்கு 2 முறை தொடந்து பயன்பத்தலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US