கொரியன் பெண்களை போல முகம் ஜொலிக்க உதவும் சீரம்.., எப்படி தயாரிப்பது?
Skin Care
By Yashini
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் ஜொலிக்க இந்த ஒரு சீரம் போதும்.
தேவையான பொருட்கள்
- அரிசி கழுவிய நீர்- 2 ஸ்பூன்
- கற்றாழை- 1 ஸ்பூன்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும்.
பின் அதனுடன் சிறிதளவு கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நீண்ட நேரம் கலக்கவும்.
அடுத்து இதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இரவில் படுக்கும் போது இதை முகத்தில் தடவி வந்தால் முகம் கொரியன் பெண்களின் முகம் போல் பளபளக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US