இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டர்: 3.5 கோடியை கடந்த Honda Activa விற்பனை

Honda India
By Ragavan Oct 31, 2025 12:37 AM GMT
Report

இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), தற்போது வரலாற்றுச் சிறப்பு மைல்கல்லான 3.5 கோடி விற்பனையை கடந்துள்ளது.

Activa 110, Activa 125 மற்றும் Activa-i ஆகிய மொடல்களின் மொத்த விற்பனையுடன் இந்த சாதனை அடைந்துள்ளது.

ரூ.13,000 விலை குறைந்த Joy e-bike மின்சார ஸ்கூட்டர்கள்

ரூ.13,000 விலை குறைந்த Joy e-bike மின்சார ஸ்கூட்டர்கள்

இது இந்தியாவின் இதுவரை அதிகம் விற்பனையான ஸ்கூட்டராக ஆக்டிவாவை உயர்த்தியுள்ளது.

2015-ஆம் ஆண்டில் 1 கோடி விற்பனையை எட்டிய ஆக்டிவா, 2018-ல் 2 கோடி விற்பனையை கடந்தது. 2025-ல் 3.5 கோடி விற்பனையை எட்டியுள்ளது.

Honda Activa 35 million milestone, India top selling scooter 2025, Honda Activa sales record, Activa electric scooter launch, Honda Activa features 2025, Activa 110 vs Activa 125, Honda scooter market share India, Activa eSwap battery technology, Best scooters in India 2025, Honda two-wheeler sales India

ஹோண்டாவின் மொத்த வாகன விற்பனையில் 50 சதவீதத்திற்கு அதிகமான பங்கு Activa-வுக்கே சொந்தம்.

Activa-வின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன: எளிமையான மற்றும் நுட்பமான வடிவமைப்பு, நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு, எளிதில் கிடைக்கும் உதிரி பாகங்கள் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய வசதியான வடிவம்.

மேலும், ஹோண்டாவின் பரந்த டீலர் வலையமைப்பும், நம்பகமான வாடிக்கையாளர் சேவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2027-க்குள் ஜேர்மனியை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா

2027-க்குள் ஜேர்மனியை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா

மேலும், Activa மொடல்கள் காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் Combi-Brake System, Honda Eco Technology, LED விளக்குகள், டிஜிட்டல் கன்சோல், Smart Key, Bluetooth இணைப்பு, USB Type-C சார்ஜிங் போன்றவை அடங்கும்.

2025-ல் அறிமுகமான Activa Electric மொடலும், e-Swap battery தொழில்நுட்பத்துடன், 102 கிமீ தூரம் செல்லும் திறனுடன், எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

பிரான்ஸ் சந்தையில் நுழைந்த Hero நிறுவனம் - Hunk 440 மொடல் அறிமுகம்

பிரான்ஸ் சந்தையில் நுழைந்த Hero நிறுவனம் - Hunk 440 மொடல் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Honda Activa 35 million milestone, India top selling scooter 2025, Honda Activa sales record, Activa electric scooter launch, Honda Activa features 2025, Activa 110 vs Activa 125, Honda scooter market share India, Activa eSwap battery technology, Best scooters in India 2025, Honda two-wheeler sales India 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US