இந்திய சாலைகளை களங்கடித்த ஹோண்டா: சிறிப்பாயும் புதிய Dio 125 X ஸ்கூட்டர் அறிமுகம்

Honda India Technology
By Thiru Feb 01, 2026 10:39 PM GMT
Report

ஹோண்டா நிறுவனம் Dio 125X Edition என்ற புதிய வேரியண்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Dio 125X ஸ்கூட்டரின் புதிய தொழில்நுட்பம்

வண்ணங்கள், சில குறிப்பிட்ட வடிவமைப்பு தவிர ஹோண்டாவின் புதிய Dio 125X ஸ்கூட்டர் முந்தைய ஹோண்டா Dio 125 H-Smart ஸ்கூட்டரின் இயந்திரத்தையே கொண்டுள்ளது.

அதே சமயம் இதில் புதிய தொழில்நுட்பமாக தொலைபேசி அழைப்பு, SMS Notification மற்றும் டர்ன்-பை- டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை வழங்குவதற்கு ஏதுவாக ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளை களங்கடித்த ஹோண்டா: சிறிப்பாயும் புதிய Dio 125 X ஸ்கூட்டர் அறிமுகம் | Honda Introduced New Duo 125 X Scooter

அதைப்போல நீண்ட தூரப் பயணத்தின் போது உங்களின் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்கு ஏதுவாக USB-C சார்ஜிங் போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் டி20 தொடரை கோட்டை விட்ட இலங்கை: 2வது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

சொந்த மண்ணில் டி20 தொடரை கோட்டை விட்ட இலங்கை: 2வது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

Dio 125 X ஸ்கூட்டரின் சக்தி

Dio 125 X ஸ்கூட்டரில் 123.99CC, ஏர் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 8.19hp பவர் இருப்பதுடன், 10.5Nm டார்க் உற்பத்தி செய்யப்பட்டு Dio 125X ஸ்கூட்டரை சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது.

Dio 125X ஸ்கூட்டர் வண்ணங்கள்

Dio 125 X ஸ்கூட்டர், பியர்ல் சைரன் புளூ மற்றும் பியர்ல் டீப் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் இதில் Dual-Tone டார்க் புளூ மற்றும் கிரே வண்ணங்களிலும் Dio 125 X ஸ்கூட்டர் கிடைக்கிறது.

அத்துடன் சக்கரத்தின் ரிம் பகுதிகளில் பூசப்பட்டுள்ள சிவப்பு நிற வண்ணம் Dio 125 X ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்கிறது.

Dio 125X ஸ்கூட்டரின் விலை

எதிர்வரும் வாரங்களில் Dio 125 X ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.93.000 முதல் ரூ,93,500 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US