'மிக மிக ஆபத்து' இந்தியாவுக்கு பயணத் தடை விதித்த பிரபல நாடு

India Philippines Pakistan Travel Ban HongKong
By Ragavan Apr 19, 2021 08:31 AM GMT
Report

இந்தியா உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளுக்கு ஹொங்ஹொங் அரசு பயணத் தடை விதித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு வரும் ஏப்ரல் 20 முதல் தடை விதிப்பதாக ஹொங்ஹொங் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) அறிவித்தனர்.

இந்த தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், ஹொங்ஹொங்கில் முதல் முறையாக N501Y COVID-19 திரிபு கண்டறியப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மூன்று நாடுகளும் 'மிக அதிக ஆபத்து' என வகைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் மேலும் அறிவித்துள்ளனர். கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளிலிருந்து ஹொங்ஹொங்கிற்கு வந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கார்கோ விமானங்களுக்கும் ஹொங்ஹொங் அரசு தடை விதித்துள்ளது.

நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஹொங்ஹொங் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை 30 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 29 பேர் மார் நாடுகளிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் 15 முதல் பதிவான அதிகபட்ச தினசரி எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஹொங்ஹொங்கில் மொத்தம் 11,600 பேர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 209 பேர் இறந்துள்ளனர்.

COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஹாங்காங் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தி வருகின்றனர், இதுவரை ஹாங்காங்கின் 7.5 மில்லியன் குடிமக்களில் 9% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US