11000 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை தயாரித்துவரும் Honor

Smart Phones
By Ragavan Apr 26, 2026 06:46 AM GMT
Report

ஸ்மார்ட்போன் உலகில் புதிய அதிரடி முயற்சியை Honor நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, Honor நிறுவனம் மிகப்பெரிய 11,000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன் மொடலை உருவாக்கி வருகிறது.

பெரிய பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள புதிய Infinix GT 50 Pro

பெரிய பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள புதிய Infinix GT 50 Pro

இந்த தகவலை பிரபல டிப்ஸ்டர் Digital Chat Station வெளியிட்டுள்ளார். அவர் கூறியதன்படி, இந்த பேட்டரியின் ரேட்டட் திறன் 10,690mAh ஆகும். வழக்கமான திறன் 11,000mAh வரை இருக்கும்.

பொதுவாக சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இது மிகப்பெரிய பேட்டரியாக இருக்கும்.

Honor smartphone 11000mAh battery, Honor Power series leak, Honor Power 2 specs, Biggest smartphone battery 2026, Honor new phone launch #HonorSmartphone #11000mAhBattery #TechNews #SmartphoneLaunch #HonorPowerSeries #MobileUpdates

Honor நிறுவனம் இதற்கு முன்பே Power 2 மாடலை 10,080mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது.

அதில் 80W வேகமான சார்ஜிங் வசதி மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டது. அந்த மாடல் 14.2 மணி நேரம் கேமிங் மற்றும் 17.3 மணி நேரம் நெவிகேஷன் செய்யும் திறன் கொண்டது.

புதிய Honor மொடல் Power Series-இல் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நீண்ட நேரம் பேட்டரி ஆயுள் கொண்ட போனை தேடும் பயனர்களுக்கு Honor நிறுவனம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.

இந்த முயற்சி, ஸ்மார்ட்போன் சந்தையில் Honor நிறுவனத்தின் போட்டித் திறனை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரூ.55 லட்சத்தில் அறிமுகமான Mercedes-Benz CLA எலக்ட்ரிக் கார்

இந்தியாவில் ரூ.55 லட்சத்தில் அறிமுகமான Mercedes-Benz CLA எலக்ட்ரிக் கார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#HonorSmartphone #11000mAhBattery #TechNews #SmartphoneLaunch #HonorPowerSeries #MobileUpdates

மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US