பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! ஓடி வந்து தலைக்கு பின்னால் சுட்டு தள்ளிய பெண்: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி

CCTV Murder United States Latisha Bell
By Kaviarasan Apr 23, 2021 07:21 AM GMT
Report

 அமெரிக்காவில் பட்டப்பகலில் பெண் ஒருவர், இன்னொரு பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Brooklyn-ல் இருக்கும் கடை ஒன்றிற்கு கடந்த புதன் கிழமை 51 வயது மதிக்கத்தக்க, Nichelle Thomas என்ற பெண் நடந்து செல்கிறார்.

அப்போது அவர் கடையின் கதவை திறக்கும் போது, அவர் பின்னால் திடீரென்று ஓடி வந்த Latisha Bell என்ற 38 வயது பெண், அவர் தலைக்கு பின்னால் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.


இந்த சம்பவம் பட்டப்பகல் உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் நடந்துள்ளது. பரபரப்பு மிகுந்த இடத்தில், பொதுமக்கள் பலர் வந்து செல்லும் இடத்தில் இது போன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட Nichelle Thomas, உடனடியாக பொலிசார் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! ஓடி வந்து தலைக்கு பின்னால் சுட்டு தள்ளிய பெண்: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி | Horrifying Moment Woman Shoot Her Ex Girlfriend 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இருவருக்கும் முன்பு நெருக்கமான உறவு இருந்துள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இப்படி கொடூர செயலை Latisha Bell செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! ஓடி வந்து தலைக்கு பின்னால் சுட்டு தள்ளிய பெண்: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி | Horrifying Moment Woman Shoot Her Ex Girlfriend 

மேலும் உயிரிழந்த Nichelle Thomas-க்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய Latisha Bell உடனடியாக காவல்நிலையத்தில் சென்று ஆஜராகியுள்ளார். தொடர் விசாரணைக்கு பின்னரே இந்த கொலை சம்பவத்திற்கான முழு காரணம் தெரியவரும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US