பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்... சாலையில் மரணமடைந்த பிரித்தானிய தாயார்: ஆபத்தான நிலையில் பலர்

London Accident Death
By Arbin Jul 31, 2023 12:53 PM GMT
Report

வடக்கு பிரான்ஸில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, பிரித்தானிய தாயார் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட ஐவர்

லென்ஸ் பகுதியின் தெற்கே ஞாயிறன்று மதியத்திற்கு மேல் A26 பிரதான சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்... சாலையில் மரணமடைந்த பிரித்தானிய தாயார்: ஆபத்தான நிலையில் பலர் | Horror Three Car Smash Brit Woman Dead @getty

அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதான பிரித்தானிய பெண்மணி ஒருவருடன், 75 வயது பெண்மணி ஒருவரும், 45 வயது ஆண் ஒருவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காயமடைந்துள்ள சிலர் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பிரதான சாலையின் ஒரு பகுதியில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மட்டுமின்றி, சுமார் 60 தீயணைப்பு வீரர்களும் இரண்டு ஹெலிகொப்டர் சேவையும் சம்பவயிடத்திற்கு வ்ரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய தாயார் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இன்னொரு வாகனத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆறு மற்றும் 48 வயதுடைய பயணிகள் காம்ப்ராய் மற்றும் அராஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

7 பேர் கொண்ட பிரித்தானிய குடும்பம்

விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஒன்று 7 பேர் கொண்ட பிரித்தானிய குடும்பத்தினருக்கு பயணித்துள்ளது. இரண்டாவது வாகனத்தில் 75 வயது பெண்மணி மற்றும் 45 வயது ஆண் ஒருவருடன், நான்கு பேர் பயணித்துள்ளனர்.

பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்... சாலையில் மரணமடைந்த பிரித்தானிய தாயார்: ஆபத்தான நிலையில் பலர் | Horror Three Car Smash Brit Woman Dead Credit: La Voix du Nord

இந்த நால்வரில் இருவர் சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய இரு பயணிகள், 14 வயது சிறுவன் மற்றும் 79 வயது ஆண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய மூன்றாவது வாகனத்தில் 3 சிறார்கள் உட்பட நான்கு பயணிகள் சென்றதாகவும், இவர்களின் வயது ஆறு முதல் 33 வயது எனவும் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US