இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர் செய்த செயல்: விசாரணை துவக்கம்

London United Kingdom Kate Middleton
By Balamanuvelan Mar 20, 2024 12:26 PM GMT
Report

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்துவரும் விடயம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக, மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட்

பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது.

இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர் செய்த செயல்: விசாரணை துவக்கம் | Hospital Staff Princess Kate Was In Hospital

இளவரசிக்கு புற்றுநோய் தொடர்பான பிரச்சினை அல்ல என்று மட்டுமே பக்கிங்காம் அரண்மனை தெரிவித்திருந்ததேயன்றி, அவருக்கு என்ன பிரச்சினை என்றோ, அவருக்கு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றோ தெரிவிக்கப்படவில்லை.

தனியுரிமை மீறல்

இந்நிலையில், இளவரசி கேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை (medical records) சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தது தெரியவந்ததாக தி மிரர் என்னும் பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக, மருத்துவமனையை நிர்வகிக்கும் மூத்த அலுவலர் ஒருவர் அந்த விடயம் குறித்து பக்கிங்காம் அரண்மனைக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர் செய்த செயல்: விசாரணை துவக்கம் | Hospital Staff Princess Kate Was In Hospital

Photograph: Frank Augstein/AP

இந்நிலையில், பிரித்தானியாவின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு, இந்த தனியுரிமை மீறல் தொடர்பில் தங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US