பிரித்தானியாவில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் மாற்றப்படலாம்! வெளியான முக்கிய தகவல்

Quarantine Coronavirus UnitedKingdom
By Kaviarasan Oct 09, 2021 05:31 PM GMT
Report

பிரித்தானியாவிற்கு சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளில் இருந்து திரும்பப்படும் நபர்களுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்ததலில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற காரணத்தினால், பிரித்தானியா சில நாடுகளை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது.

அதன் படி, அந்த சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து மக்கள் பிரித்தானியாவிற்கு திரும்பினால், அவர்கள் அரசு அனுமதி பெற்ற ஹோட்டலில் 11 இரவுகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தனி நபருக்கு 2285 பவுண்ட் செலவு ஆகும்.

இது பிரித்தானியா திரும்பும் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், போக்குவரத்து செயலாளர் Grant Shapps,இந்த விஷயத்தில் பயணிகளை ஹோட்டலுக்கு பதிலாக, வீட்டிலே சுயதனிமைப்படுத்திக் கொண்டு அதை முடித்து கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே சமயம் இவரின் இந்த முடிவுக்கு, சுகாதார அமைச்சரான Sajid Javid உட்பட மற்ற அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, இந்த சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளின் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி இதுவரை சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளில் இருந்து 200,000 மக்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த திட்டத்திற்கு கடும் விமர்சனம் எழுந்தது. ஒரு பயணி தங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் எலி இருப்பது குறித்து புகார் அளித்தார். ஆனால், பிரித்தானியா அரசோ வைரஸ் மற்றும் புதிய வகைக வைரஸ் பரவலைத் தடுப்பது அவசியம் என்று வலியுறுத்தி வருகிறது.

பிரித்தானியாவில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் மாற்றப்படலாம்! வெளியான முக்கிய தகவல் | Hotel Quarantine May Be Replaced At Home Uk

இந்நிலையில், வரும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற 47 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நிக்கப்படவுள்ளது.

Colombia, the Dominican Republic, Ecuador, Haiti, Panama, Peru மற்றும் Venezuela ஆகிய 7 நாடுகள் மட்டுமே சிவப்பு பட்டியலில் உள்ளதால், ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிமுறை மாறலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், போக்குவரத்துச் செயலாளர் Grant Shapps நேற்று , இந்த மாத இறுதிக்குள் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள், பிசிஆர் சோதனைக்கு பதிலாக,lateral flow பரிசோதனைக்கான திட்டம் அமுல்படுத்தப்படலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US