துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை

By Sivaraj Dec 11, 2025 12:24 AM GMT
Report

அமெரிக்காவில் பதின்ம வயது சிறுவனை துப்பாக்கி முனையில் உறவுக்கு அழைத்த குற்றச்சாட்டில், 30 வயது பெண்ணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கி முனையில் மிரட்டி

பென்சில்வேனியாவில் 30 வயது பெண்ணான கிறிஸ்டல் பெட்டான்கோர்ட் (Cristal Betancourt), 16 வயது சிறுவனுக்கு பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். house mom woman cristal betancourt charges 

ட்ரம்பின் நாடுகடத்தல் திட்டத்திற்கு எதிராக.,பெண் அதிகாரிக்கு படுகொலை மிரட்டல்: சிக்கிய இரட்டையர்கள்

ட்ரம்பின் நாடுகடத்தல் திட்டத்திற்கு எதிராக.,பெண் அதிகாரிக்கு படுகொலை மிரட்டல்: சிக்கிய இரட்டையர்கள்

ஆனால், அவர் குறித்த சிறுவனை துப்பாக்கி முனையில் மிரட்டி உறவுகொள்ள உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரவே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஃபீஸ்டர்வில்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் குறித்த சிறுவன் வைக்கப்பட்டார். பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கிறிஸ்டல் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பின்னர் பரோலில் வெளியே வந்த அவர் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டார். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, அந்த சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவரத்தை வைத்திருந்தார். house mom woman cristal betancourt charges

பயந்துவிட்டதாக எழுதிய சிறுவன்

அவர் தனது ஐபோன் குறிப்புகளில் அப்பெண்ணைப் பார்த்து பயந்துவிட்டதாக எழுதினார். மேலும், அப்பெண்ணை மனநிலை சரியில்லாதவர் என்று நம்புவதாகவும், துப்பாக்கி முனையில் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கோரியதாகவும் சிறுவன் எழுதியதாகக் கூறப்படுகிறது. 

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்றும், தான் கர்ப்பமாக இருப்பதாக அப்பெண் சிறுவனிடம் குறுந்தகவல்களில் கூறியிருப்பதாகவும் என்பதும் தெரிய வந்துள்ளது.

பொலிஸார், குறிப்பிடப்படாத குற்றத்திற்காக சிறுவன் வீட்டில் வசிக்க உத்தரவிடப்பட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, கூறப்படும் துஷ்பிரயோகத்தை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். house mom woman cristal betancourt charges 

குற்றச்சாட்டுகள்

இந்த நிலையில் இளம்பெண் கிறிஸ்டல் மைனர் ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தல், துப்பாக்கியை வைத்து சிறுவனை மிரட்டியது, சிறார்களை தவறாக கையாளுதல் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

அவரை விசாரணை செய்த அதிகாரிகள், பரோல் மீறல் குறித்து விசாரித்தனர். மேலும் அவர் the group homeயில் இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். ஆனால், பொலிஸார் ஒரு துப்பாக்கியை மட்டுமே கண்டுபிடித்தனர். பின்னர் மற்றொன்று திருடப்பட்டதாக கிறிஸ்டல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் காணாமல்போன துப்பாக்கி, சிறுவன் வெளியிட்ட புகைப்படத்தில் தான் காட்டியிருந்த துப்பாக்கியுடன் பொருந்துவதாக கண்டறியப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், சிறுவனை விசாரித்தபோது the group homeயில் அப்பெண் அவருடன் உறவில் ஈடுபட்டதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சிறுவனுக்கு பணம் மற்றும் போதைப்பொருட்களை லஞ்சமாக வழங்கியதாகவும் கிறிஸ்டல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட கிறிஸ்டல் இன்னும் காவலில் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. house mom woman cristal betancourt charges

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US