இந்திய பொருளாதாரத்தை மாற்றி அமைக்கவுள்ள சந்திரயான்-3ன் வெற்றி!

India Indian Space Research Organisation Chandrayaan-3
By Ragavan Aug 22, 2023 04:41 PM GMT
Report

ரஷ்யாவின் லூனா 25 விபத்திற்குப் பிறகு, உலகின் அனைத்து பார்வைகளும் இந்தியாவின் சந்திரயான் 3 மீது உள்ளது.

ஆகஸ்ட் 23-ஆம் திகதி இறுதியில் சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்க முயற்சிக்கும். இது நடந்தால், நாட்டின் பொருளாதாரமும் பெரிதும் பயனடையும். நாட்டின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும்.

உலக விண்வெளி பொருளாதாரம் 550 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 10 முதல் 11 பில்லியன் டாலர்களாக உள்ளது. சந்திரயான் 3 வெற்றியின் மூலம், இந்த பொருளாதாரம் மிகப்பெரிய ஊக்கத்தை கண்டது.

Indian Economy, Chandrayaan - 3, lunar touchdown, Chandrayaan 3 landing, Soft Landing, Chandrayaan-3 Moon Landing, Vikram Lander, Chandrayaan3Landing, RussiaPhoto: X

இந்தியா, உலகளாவிய விண்வெளி பொருளாதாரம்

Deloitte அறிக்கையின்படி, 2013லிருந்து 1,791 நிறுவனங்களில் 272 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் தனியார் பங்கு மூலம் திரட்டப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் ஏற்கனவே 546 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என்று விண்வெளி அறக்கட்டளை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 91% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2025-க்குள் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும். 2020ல் இது 9 பில்லியன் டொலர்களாக இருந்தது. அதாவது விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் உலகளாவிய பங்கு தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

Indian Economy, Chandrayaan - 3, lunar touchdown, Chandrayaan 3 landing, Soft Landing, Chandrayaan-3 Moon Landing, Vikram Lander, Chandrayaan3Landing, RussiaPhoto: X

சந்திரயான் 3 எவ்வாறு பயனளிக்கும்?

உலகில் பல இடங்களில் விண்வெளி பயணம் நடைபெறுகிறது. இவை பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, சாமானியர்களுக்கும் பலனளித்துள்ளன. சர்வதேச விண்வெளி தொழில்நுட்பம் சூரிய உற்பத்தி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளிலும் உதவ முடியும். செயற்கைக்கோள் தரவுகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா நிலவில் இறங்கினால் அது நமது தொழில்நுட்பத் திறனைக் காட்டும்.

அவுஸ்திரேலியாவின் விண்வெளிப் பொருளாதாரம்

சமீபத்தில் பல நாடுகள் விண்வெளிப் பொருளாதாரத்தில் நுழைந்துள்ளன. அத்தகைய நாடுகள் எதிர்காலத்தில் தங்கள் பொருளாதாரத்தில் இருந்து நிறைய பயனடையலாம். இது தவிர, இந்த பொருளாதாரத்தில் நுழைய மற்ற நாடுகளும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில், அவுஸ்திரேலிய சிவில் விண்வெளி உத்தி 2019-2028 20,000 வேலைகளை உருவாக்கவும், விண்வெளித் துறையின் பங்களிப்பை 2030-ஆம் ஆண்டிற்குள் 12 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக பொருளாதாரத்தில் மூன்று மடங்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

தனியார் விண்வெளி துறைக்கு ஊக்கம்

இந்தியா, தெற்காசியா நிர்வாக பங்குதாரர் ஆர்தர் டி. லிட்டில், பார்னிக் சித்ரன் மைத்ரா சமீபத்தில் தங்கள் அறிக்கையை சமர்பித்தார். இந்தியாவில் விண்வெளிக்கான அரசின் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. நாட்டின் தனியார் விண்வெளித் துறையும் தனது முதலீடுகளை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனுடன், அரசாங்கக் கொள்கைகளும் வணிக விண்வெளி முயற்சிகளை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக இந்திய விண்வெளித் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் முன்னேற்றம் காண ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.       

Indian Economy, Chandrayaan - 3, lunar touchdown, Chandrayaan 3 landing, Soft Landing, Chandrayaan-3 Moon Landing, Vikram Lander, Chandrayaan3Landing, Russia's Luna Crashes, Luna-25, Indian Space Research Organisation, Crash Landing

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US