ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி... கனடாவுக்கு குடிபெயர தடையாக இருக்கும் விடயங்கள்

Justin Trudeau Canada
By Balamanuvelan Mar 17, 2026 08:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.

இந்நிலையில், ட்ரூடோவுடன் வாழ்வதற்காக, பெர்ரி கனடாவுக்கு குடிபெயர வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் பிரபல கனேடிய ஊடகம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேற்றி பெர்ரி கனடாவுக்கு குடிபெயர வாய்ப்பு உள்ளதா?

கேற்றி பெர்ரி கனடாவுக்கு குடிபெயர பல தடைகள் உள்ளன. முதலாவதாக, பெர்ரி கனடாவில் நிரந்தர புலம்பெயர்தல் அந்தஸ்தைப் பெறவேண்டும். 

ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி... கனடாவுக்கு குடிபெயர தடையாக இருக்கும் விடயங்கள் | How Katy Perry Relocate To Canada With Trudeau

பெர்ரி, கனேடிய வம்சாவளியைக் கொண்ட அமெரிக்கர்களில் ஒருவராக இருந்திருந்தால், அவர் பரம்பரை வழியாக கனேடிய குடியுரிமையைக் கோரி, அதற்கான ஆதாரத்திற்கு விண்ணப்பித்திருக்கலாம்.

கனடாவில் நிரந்தர அந்தஸ்தைப் பெறுவதற்கான மிகவும் எளிதான, நேரடியான வழி இதுதான்.

ஆனால், பெர்ரி கனேடிய வம்சாவளியினர் இல்லை. ஆகவே, மற்ற வெளிநாட்டவர்களைப் போலவே அவரும் கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு (PR) விண்ணப்பிக்க வேண்டும். 

கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: அதிர்ச்சியில் குடும்பம்

கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: அதிர்ச்சியில் குடும்பம்

பெர்ரி எப்படி கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்?

பொருளாதார புலம்பெயர்தல் பொருளாதார புலம்பெயர்ந்தோராக நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வாய்ப்புகள் பெர்ரிக்கு குறைவாகவே இருக்கும்.

கனடாவின் புலம்பெயர்தல் விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்கான முதன்மை அமைப்பான எக்ஸ்பிரஸ் நுழைவு முறை மூலம் அவர் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு முயற்சித்தால் , அதற்கான விண்ணப்ப அழைப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

வாழ்க்கைத் துணைவரின் ஸ்பான்சர்

ஒரு கனேடிய குடிமகன் என்ற முறையில், ட்ரூடோவால் தனது துணையை நிரந்தர குடியிருப்புக்காக ஸ்பான்சர் செய்யமுடியும். ஆனால், அவர் தனது துணைக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும் திறனை நிரூபிக்க வேண்டும். 

ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி... கனடாவுக்கு குடிபெயர தடையாக இருக்கும் விடயங்கள் | How Katy Perry Relocate To Canada With Trudeau

ஆக, ட்ரூடோவும் பெர்ரியும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டால், ட்ரூடோ அவருக்கு ஸ்பான்சர் செய்ய வாய்ப்புள்ளது.

தற்காலிக வசிப்பாளர் நோக்கம் மற்றும் இரட்டை நோக்கம்

பெர்ரியின் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது, அவர் கனடாவிற்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

பெர்ரி தனது நிரந்தர வசிப்பிட விசாவைப் பெறும் வரை, ஒரு விசிட்டராக கனடாவிற்குள் நுழைய விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, அவர் தற்காலிக வசிப்பு நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது, அனுமதிக்கப்பட்ட காலத்தின் முடிவில் கனடாவை விட்டு வெளியேற அவர் திட்டமிட்டுள்ளார் என்பதை அவர் குறிப்பிட வேண்டும்.

ஒரு வெளிநாட்டவர் தனது வாழ்க்கைத் துணையைச் சந்திக்க கனடாவிற்குள் பயணம் செய்யும்போது, அவர் உண்மையிலேயே தனது சொந்த நாட்டிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து புலம்பெயர்தல் துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும்.

பெர்ரி, கனடாவில் நிரந்தர குடியிருப்பாளராக குடியேறும் நோக்கத்தையும், தற்காலிக வசிப்பாளராகத் தனக்கு அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் முடிந்ததும் கனடாவை விட்டு வெளியேறும் நோக்கத்தையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்கிறார் என்பதை அதிகாரியிடம் நிரூபிக்க வேண்டும் .

மேலும், அமெரிக்காவுடனான தனது தொடர்புகள், குடியிருப்பு முகவரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் குறித்த விவரங்களை தெரியப்படுத்துவதன் மூலம் அவர் தனது தற்காலிக குடியிருப்பு நோக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

விடயம் என்னவென்றால், பெர்ரியின் தற்காலிக குடியிருப்புக்கான நோக்கத்தில் புலம்பெயர்தல் துறை அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், அவர் பெர்ரிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கக்கூடும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US