ஐபிஎல் ஏலம் 2021... எத்தனை இலங்கை வீரர்கள் தேர்வாகியுள்ளனர்? அவர்களின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா?
IPL auction
Sri Lankan Players
How many selected
By Balakumar
இந்தியாவில் நடைபெறவுள்ள 2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில், 7 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏலம் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக 1097 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 292 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்தது.
இதையடுத்து இந்த வீரர்களுக்கான ஏல பதிவில் மொத்தம் 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 7 வீரர்களை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இதோ 7 வீரர்களின் பட்டியல் மற்றும் அடிப்படை விலை விவரம்
- குசல் பெரேரா(Kusal Perera) - அடிப்படை விலை 50 லட்சம்
- திசாரா பெரேரா(Thisara Perera) - அடிப்படை விலை 50 லட்சம்
- மஹீஷ் தீக்ஷனா(Maheesh Theekshana) - அடிப்படை விலை 50 லட்சம்
- வஹிண்டு ஹசாரங்கா(Wanindu Hasaranga)- அடிப்படை விலை 50 லட்சம்
- தஸ்மண்டா ஷமீரா(Dushmantha Chameera ) - அடிப்படை விலை 50 லட்சம்
- தசன் ஷனக்கா(Dasun Shanaka) - அடிப்படை விலை 50 லட்சம்
- இசுரு உடானா(Isuru Udana) - அடிப்படை விலை 50 லட்சம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US