இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா?

Indian Cricket Team Pakistan national cricket team Reliance Jio T20 World Cup 2026
By Karthikraja Feb 14, 2026 08:11 AM GMT
Report

T20 உலக கிண்ண தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர கட்டணம் பல லட்சங்களுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

2026 T20 உலக கிண்ண தொடர் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா? | How Much 10Sec Ad Cost For Ind Vs Pak In T20 Wc

நாளை கொழும்புவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்னதாக இந்தியா உடன் விளையாட மறுத்த பாகிஸ்தான் பின்னர், ஐசிசியின் கடும் அழுத்தம் காரணமாக விளையாட ஒப்புக்கொண்டது.  

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு

வழக்கமாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை காண உலகளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.  

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா? | How Much 10Sec Ad Cost For Ind Vs Pak In T20 Wc

இந்த போட்டியை நேரில் காண ஏரளாமான ரசிகர்கள் கொழும்பு செல்லும் நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து கொழும்பு செல்வதற்கான விமான கட்டணம் மற்றும் கொழும்புவில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் 3 மடங்காக அதிகரித்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா? | How Much 10Sec Ad Cost For Ind Vs Pak In T20 Wc

அதேபோல், இந்த போட்டியின் இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பர கட்டணம்

வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு 10 விநாடிகளுக்கு ரூ.20 -25 லட்சம் வரை இருக்கும். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா? | How Much 10Sec Ad Cost For Ind Vs Pak In T20 Wc

இந்த முறை டிவியில் ஒளிபரப்படும் விளம்பரங்களுக்கான கட்டணம் ரூ.30 - 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் ஜியோ செயலில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு ரூ.10 -15 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; 10 விநாடி விளம்பரத்திற்கு இத்தனை லட்சம் கட்டணமா? | How Much 10Sec Ad Cost For Ind Vs Pak In T20 Wc

இந்தப் போட்டி பல கோடி பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிராண்டுகள் எந்த விலை கொடுத்தாவது விளம்பர ஸ்லாட்டை பெற தயாராக உள்ளது.

வாகனங்கள், எஃப்.எம்.சி.ஜி, நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைக் காட்டியுள்ளன. 

உலக கிண்ணத்தில், எமிரேட்ஸ் , ஓபன்ஏஐ, பிர்லா ஓபஸ், ரேபிடோ, அமுல், மஹிந்திரா & மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறது. 

2026 T20 உலக கிண்ண ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார், இந்தப் போட்டியிலிருந்து சுமார் ரூ.2,000 கோடி விளம்பர வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US