பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்?

France Paris Permanent Residents
By Balamanuvelan Jun 19, 2023 01:27 PM GMT
Report

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்?

அதிகாரப்பூர்வமாகக் கூறினால், அனைத்து பிரெஞ்சுக் குடியுரிமை விண்ணப்பங்களுக்குமான நிர்வாகக் கட்டணம் மொத்தம் 55 யூரோக்கள்தான். ஆனால், நடைமுறையில், சில மறைமுக கட்டணங்கள் உள்ளன.

அவை என்ன என்று பார்க்கலாம்...

எவ்வளவு செலவாகும்?

ஒருவர் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு ஏராளமான ஆவணங்களை நிரப்பவேண்டியிருக்கும், நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருக்கும். அத்துடன் சில பரிசோதனைகளும். கூடவே செலவு அதிகம் பிடிக்கும் சில விடயங்களும் உள்ளன.

நீங்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்பது, நீங்கள் எந்த வகையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் (குடியிருப்பு அனுமதி வாயிலாகவா, திருமணம் வாயிலாகவா), நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர், பிரான்சில் எவ்வளவு காலமாக வாழ்ந்து வருகிறீர்கள் ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? | How Much Does It Cost To Get French Citizenship

 CNN

பொதுவாக என்னென்ன ஆவணங்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்?

பொதுவாகக் கூறினால், பிறப்புச் சான்றிதழ், குற்றப்பின்னணி சோதனை, பிரெஞ்சு மொழிப் புலமையை நிரூபித்தல், வெளிநாட்டு மொழியில் அமைந்துள்ள ஆவணங்களை மொழிபெயர்த்தல், நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்காக நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும்.

பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? | How Much Does It Cost To Get French Citizenship

Photo by ALAIN JOCARD / AFP

ஒரு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், இப்போது குடியுரிமை விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிரிண்ட் எடுத்தல் போன்ற விடயங்களுக்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US