உங்களிடம் ரூ. 1 கோடி இருந்தாலுமே... 10 வருடத்திற்கு பிறகு அதன் நிலை இது தான்!
உங்களிடம் தற்போது ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் அதன் மதிப்பு 10 வருடத்திற்கு என்ன மதிப்பில் இருக்கும் என்பது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
10 வருடத்திற்கு பிறகு 1கோடி பணத்தின் மதிப்பு என்ன?
எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், வருகிற காலத்தில் பணத்தின் மதிப்பு குறை வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 கோடி ரூபாயை தற்போதே சேர்த்து வைத்தால் எதிர்காலத்தில் அது உதவியாக இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான விடயமாகும்.
அடுத்த 10 ஆண்டுகளின் பின் ரூ. 1 கோடியின் மதிப்பு குறைவாகவே இருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் மதிப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது.
பொருட்களின் விலை அதாவது 6 சதவீத பணவீக்க விகிதத்தின்படி, இப்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.
எதிர்காலத்தில் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளின் விலை 1.79 கோடி ரூபாயாக மாறலாம். அனைத்து பண வீக்கத்தின் அடிப்படையிலே கணிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |