கோடியளவில் சொத்து வைத்துள்ள லெஜெண்ட் சரவணன்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

The Legend
By Kishanthini Mar 11, 2023 07:30 AM GMT
Report

லெஜெண்ட் சரவணன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

லெஜெண்ட் சரவணன் 

லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.பண்டிகை வந்தாலே போதும் விளம்பரங்களில் கலர் புல்லாக நடிகைகளுடன் திரைப்படங்களின் அளவிற்கு டான்ஸ் ஆடி நடித்துமிருப்பார்.

சரவனாஸ் துணி கடை மற்றும் நகைக்கடை என பல கடைகளுக்கு உரிமையாளரான இவருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இவரின் விளம்பரங்களை பார்த்தே அனைவரும் கேலி,கிண்டல்கள் செய்துகொண்டிருந்த நிலையில் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ,கடந்த வருடம் தி லெஜெண்ட் என தனது பெயரிலேயே ஒரு படமும் நடித்து இருந்தார்.

கோடியளவில் சொத்து வைத்துள்ள லெஜெண்ட் சரவணன்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | How Much Legend Saravanan S Property Is Worth

சினிமா பயணம்

சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

சொத்து விபரம்

இந்நிலையில் இவரது சொத்து விபரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி சென்னையில் பல துணி கடைகள் இருப்பது போல பல சொகுசு வீடுகளையும் வைத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் ஒரு பிரமாண்ட வீட்டையும் கட்டி அதற்கு சரவணன் என பெயரும் வைத்துள்ளார்.

இந்திய மதிப்பில் 6000 ஆயிரம் கோடியளவில் சொத்துக்களை அண்ணாச்சி குவித்து வைத்துள்ளார்.   

இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் இந்த தகவல் சமூகவலைத்தளத்தி்ல வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கோடியளவில் சொத்து வைத்துள்ள லெஜெண்ட் சரவணன்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | How Much Legend Saravanan S Property Is Worth

You May Like This Video


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US