ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Ma Ka Pa Anand Priyanka Deshpande Money
By Kirthiga Sep 15, 2024 09:30 AM GMT
Report

தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான மா கா பா ஆனந்த் ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக வாங்கப்படும் சம்பளம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

Ma Ka Pa ஆனந்த்

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மகாப்பா, துபாயில் 6 ஆண்டுகள் ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றினார். 

அவருடன் அறிமுகமான இணை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார்.

ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Makapa Anand Get For Hosting One Episode

இதையடுத்து மா கா பா ஆனந்த் மெதுமெதுவாக மக்களிடையே பிரபலமடைந்து பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

2014 ஆம் ஆண்டு வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

முகப்பரு நீங்க, கரும்புள்ளி மறைய, முகம் அழகு பெற இதை தொடர்ந்து செய்யவும்..!

முகப்பரு நீங்க, கரும்புள்ளி மறைய, முகம் அழகு பெற இதை தொடர்ந்து செய்யவும்..!

இதையடுத்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முறுக்கு, பஞ்சு மிட்டாய், மாணிக்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பல பிரபலமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக கூற வேண்டுமென்றால், சூப்பர் சிங்கர் (Super Singer), கிங்ஸ் ஆஃப் தி டான்ஸ் (Kings of the Dance), திருமதி சின்னத்திரை (Mrs Chinnathirai), மிஸ்டர் அண்ட் மிசஸ் (Mr. and Mrs.) (சீசன் 1,2, மற்றும் 3), அது இது எது, KPY சாம்பியன்கள் (KPY champions) மற்றும் ஸ்டார்ட் மியூசிக் (Start Music) உள்ளிட்ட பல பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.

ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Makapa Anand Get For Hosting One Episode

பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த சேனல்களின் TRP rating அதிகரிப்பதற்கு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் முக்கியக் காரணமாகும்.

பல வருடங்களாக ரியாலிட்டி ஷோக்களை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஸ்டார் விஜய் டிவி முன்னணியில் இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் ஆதரவும் உள்ளது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் பெரும் வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக DD, நீயா நானா கோபிநாத், பிரியங்கா தேஷ்பாண்டே, அர்ச்சனா, ரக்ஷன், ஈரோடு மகேஷ் போன்ற பல பிரபலங்கள் உள்ளன.

இந்நிலையில் ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக மா கா பா ஆனந்த் வாங்கும் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.

Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம்

ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Makapa Anand Get For Hosting One Episode

ரியாலிட்டி ஷோவின் 1 எபிசோடை தொகுத்து வழங்க தொகுப்பாளர் ரூ.1,00,00 சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரின் சம்பளத்தை கேட்டதும் மகப்பா இவ்வளவு சம்பளத்திற்கு தகுதியானவர் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

AI நுண்ணறிவு: 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள் இதோ..!

AI நுண்ணறிவு: 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள் இதோ..!

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US