கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

TATA IPL Board of Control for Cricket in India IPL 2025
By Karthikraja Jun 09, 2025 06:23 AM GMT
Report

2025 ஐபிஎல் மூலம் பிசிசிஐ எவ்வளவு வருமானம் எட்டியது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

IPL 2025

இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI) கடந்த 2008 ஆம் ஆண்டு IPL என்ற பெயரில் T20 லீக் தொடரை அறிமுகப்படுத்தியது. 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | How Much Money Bcci Earns From 2025 Ipl

11 வருடம் கழித்து மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் T20? இதிலும் CSK MI ஆதிக்கம்

11 வருடம் கழித்து மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் T20? இதிலும் CSK MI ஆதிக்கம்

ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு மற்றும் லாபத்தை தொடர்ந்து, பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் T20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | How Much Money Bcci Earns From 2025 Ipl

IPL என்பது விளையாட்டை தாண்டி கோடிகளை குவிக்கும் பெரும் வியாபாரமாக உள்ளது. IPL மூலம் அதனை நடத்தும் பிசிசிஐ, அணி உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் என பலரும் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

ஒளிபரப்பு உரிமை

2025 ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பிசிசிஐ ரூ.9678 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரு போட்டிக்கு ரூ.130.7 கோடி ஆகும். 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | How Much Money Bcci Earns From 2025 Ipl

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல்உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் Viacom18 கைப்பற்றியது.

டைட்டில் ஸ்பான்ஸர்

ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கும் தலா ரூ.500 கோடி வீதம், 2024 முதல் 2028 ஆம் ஆண்டு ஐபிஎல் வரை அதன் டைட்டில் ஸ்பான்ஸர் உரிமையை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | How Much Money Bcci Earns From 2025 Ipl

மேலும், 3 இணை பங்குதாரர்கள்( My11Circle, Angel One, RuPay), நடுவருக்கான பங்குதாரர்(Wonder Cement), Strategic Timeout பங்குதாரர்(CEAT), ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி பங்குதாரர்(Aramco) ஆகிய ஒவ்வொருவரிடம் தலா ரூ.65 கோடி வீதம், ரூ.390 கோடி அடிப்படை விலையாக பெறுகிறது. 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | How Much Money Bcci Earns From 2025 Ipl

மேலும், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்ஸர் மூலம் அணிகளுக்கு கிடைக்கும் வருவாயில் இருந்து 20% மற்றும் உரிம கட்டணமாக 12.5% பிசிசிஐ பெறுகிறது. 

கிரிக்கெட் மீது காதல் இல்லை; RCB அணியை வாங்க காரணம் இதுதான் - மனம் திறந்த விஜய் மல்லையா

கிரிக்கெட் மீது காதல் இல்லை; RCB அணியை வாங்க காரணம் இதுதான் - மனம் திறந்த விஜய் மல்லையா

2023 நிதி ஆண்டில், ரூ.16,493 கோடி வருமானம் ஈட்டியதாகவும், 2024 நிதி ஆண்டில் ரூ.20,686 வருமானம் ஈட்டியதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US