பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Kamal Haasan Shankar Indian 2
By Kirthiga Jun 29, 2024 06:12 AM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது.

வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்ந திரைப்படத்திற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு? | How Much Salary Did Kamal Get To Act In Indian 2

வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகிறது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு? | How Much Salary Did Kamal Get To Act In Indian 2

குறித்த படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் வெளியாகியுள்ளது.

இந்தியன் படத்தில் நடிக்க நடிகர் கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US