இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Narendra Modi Draupadi Murmu
By Yashini Oct 06, 2026 07:40 AM GMT
Report

How much salary the Prime Minister of India receives?- இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களுக்கு மாத சம்பளத்துடன் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் ஆகியோர்களின் சம்பள விவரம் குறித்து பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர் சம்பளம்

இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் உள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் அவர் செயல்படுகிறார்.

இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Salary Prime Minister Of India Receives

குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவருக்கு அதிகாரப்பூர்வ வீடு, மருத்துவ வசதி, இலவச ரயில் மற்றும் விமானப் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பதவிக்காலம் முடிந்த பிறகு மாதம் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வாடகையில்லாத வீடு மற்றும் பிற வசதிகளும் வழங்கப்படுகின்றன.

துணை குடியரசுத் தலைவர் சம்பளம்

துணை குடியரசுத் தலைவர் மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் பெறுகிறார். 2018ஆம் ஆண்டு இந்த சம்பளம் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இவருக்கு இலவச வீடு, மருத்துவ வசதி, பாதுகாப்பு, ரயில் மற்றும் விமானப் பயணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பிரதமரின் சம்பளம்

இந்திய பிரதமருக்கு மாதம் சுமார் ரூ.2.80 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அடிப்படை சம்பளம், நாடாளுமன்றப் படி, செலவுப்படி மற்றும் தினசரிப்படி ஆகியவை அடங்கும்.

பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு, அதிகாரப்பூர்வ வீடு, பயண வசதி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much Salary Prime Minister Of India Receives

முதலமைச்சர்களின் சம்பளம்

முதலமைச்சர்களின் சம்பளம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. தெலங்கானா முதலமைச்சருக்கு மாதம் ரூ.4.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

திரிபுரா முதலமைச்சருக்கு ரூ.1.05 லட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.2.05 லட்சமாக உள்ளது. இதனுடன் வீடு, பயணம், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1.24 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதற்காக தினசரி ரூ.2,500 படி வழங்கப்படுகிறது.

மேலும், தொகுதிப் படியாக ரூ.45,000 மற்றும் அலுவலகச் செலவுக்காக ரூ.45,000 வழங்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம்

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1.05 லட்சம் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US