ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழ எவ்வளவு வருவாய் தேவை?

Germany
By Balamanuvelan Jun 15, 2026 10:46 AM GMT
Report

ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், ஒருவரது ஆண்டு வருவாய் சுமார் 92,000 யூரோக்களாக இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் சிலர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழ...

ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், ஒருவரது ஆண்டு வருவாய் சுமார் 91,933 யூரோக்களாக இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழ எவ்வளவு வருவாய் தேவை? | How Much To Earn For To Be Happy In Germany

91,933 யூரோக்கள் என்பது இலங்கை மதிப்பில் 3,56,71,842.66 ரூபாய் ஆகும். விடயம் என்னவென்றால், அந்த அளவுக்கு வருவாய் இல்லாத பலரும் ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.

சொல்லப்போனால், ஜேர்மனியில் சராசரி ஆண்டு வருமானமே 44,000 முதல் 46,000 யூரோக்கள்தான். ஒரு சராசரி வருவாயில் உங்களால் கவலையின்றி வாழமுடியுமா என்பதை ஒருவரது அன்றாட அடிப்படை செலவுகள்தான் தீர்மானிக்கின்றன.

ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒரு நபருடைய சராசரி மாத செலவுகள் 1,400 முதல் 2,000 யூரோக்கள் ஆகும்.

அதில், வாடகைக்கு 300 முதல் 700 யூரோக்கள் (மாணவர்கள் தங்கும் அறைகள் மற்றும் அறைகளை பகிர்ந்துகொண்டால்), உணவு மற்றும் மளிகைக்கு 150 முதல் 600 யூரோக்கள், மருத்துவக் காப்பீடு (110 முதல் 160 யூரோக்கள், போக்குவரத்துக்கு (மாதாந்திர பயணச்சீட்டு) 63 யூரோக்கள். 

ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலம் தொடர்பில் சில புதிய தகவல்கள்

ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலம் தொடர்பில் சில புதிய தகவல்கள்

இந்த செலவுகள் நீங்கள் வாழும் இடத்தைப் பொருத்து மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. அதாவது, மியூனிக், ஃப்ராங்பர்ட் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களில் ஒரு தனி நபர் வசதியாக வாழ மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்கள் தேவைப்படும்.

அதே நேரத்தில், Bochum, Leipzig மற்றும் Dresden போன்ற நகரங்களில் என்றால் வாடகை குறைவுதான். அங்கு ஓரளவு குறைந்த வருவாயிலேயே நீங்கள் வசதியாக வாழமுடியும்.

ஆக, ஜேர்மனியில் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், ஒருவரது ஆண்டு வருவாய் சுமார் 91,933 யூரோக்கள் இருக்கவேண்டும் என்பதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் இல்லை! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US