உதடு கருமையை போக்க இத மட்டும் செய்தால் போதும்
Lime
Skin Care
Milk
By Kirthiga
பொதுவாகவே பெண்கள் அளைவருக்கும் தனது முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருக்கும்.
தனது சருமத்திற்காக பல விதமான பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவுப்பெற செய்வார்கள். ஒரு சிலருக்கு தங்களது உதட்டும் கருமை அடைந்து இருக்கும்.
அதை எப்படி போக்க வேண்டும் என்று தெரியாமல் கடைகளில் விற்பனையில் இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வார்கள்.
ஆகவே வீட்டில் இருந்தப்படியே எப்படி உதட்டில் உள்ள கருமையை போக்கலாம் என்ன இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
- பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேனை அரைத்து உதட்டில் பூசி பின்னர் 5 நிமிடம் கழித்து நீரில் கழுவினால் நல்லது.
- தினசரி பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை உதட்டில் தடவினால் சிறந்தது.
- மாதுளைப்பழத்தின் சாற்றை இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு தடவினால் உதட்டில் உள்ள கருமை நீங்கும்.
- எலுமிச்சை சாற்றை உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவி இறுதியில் லிப் பாம் போட்டால் நல்லது.
- தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி மற்றும் கருமை நீங்கும்.
-
இரவில் ரோஸ் வோட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவினால் நல்லது.
இந்த முறையில் செய்து வர உதட்டில் உள்ள கருமை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US