மாதவிடாய் காலத்தில் அதிக வயிறு வலியா? இத ட்ரை பண்ணி பாருங்க!

Healthy Food Recipes Periods
By Kirthiga Sep 22, 2023 01:38 PM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் வலியானது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்தவலியானது இயற்கையானது.

இப்படி பதின்ம வயது பெண் குழந்தைகளில் ஆரம்பித்து வேலைக்கு செல்லும் பெண்கள் வரை எல்லோருக்குமே இந்த வலியானது அதிகமாக காணப்படுகின்றது.

இதனால் அவர்களது அன்றாட வேலைகளானது பாதிக்கப்படுகின்றது. ஆகவே வீட்டு வைத்தியம் அசெயள்து இந்த வலியை எப்படி போக்கலாம் என தெரிந்துக்கொள்வோம். 

ஏன் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுகிறது?

ஒவ்வொரு மாதமும் தமது கருப்பையில் குழந்தை நிற்க வேண்டும் என்பதற்காக யூட்ரஸ் அந்த பகுதியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுவதற்கான செயல்பாடுகளை செய்து கொண்டே இருக்கும். அதற்காக அடுக்காக அடுக்காக லைனிங்கை உருவாக்கி வைத்திருக்கும். 

இந்த அடுக்கில் தான் உள்ளே வரும் கரு(கருமுட்டை மற்றும் விந்தணு சேர்ந்து)சென்று சேர்ந்து ஊட்டச்சத்தோடு வளர ஆரம்பிக்கும்.

இதுவே அந்த கரு வரவில்லை என்றால் இரண்டு வாரங்கள் வரை இந்த அடுக்கானது காத்திருக்கும். பின்னர் அதுவாகவே மாதவிடாயாக வெளியேறும்.

மாதவிடாய் காலத்தில் அதிக வயிறு வலியா? இத ட்ரை பண்ணி பாருங்க! | How To Avoid Periods Pain In Tamil

இந்த ரத்தம் வெளியேறும் போது அதை சுருக்கி விரித்து வெளியே தள்ளும் வேலையை இந்த தசைப்பகுதி செய்கிறது. அப்போது PROSTAGLANDIN என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதனால்தான் நமக்கு வலி ஏற்படுகிறது.

வீட்டு வைத்தியம்

  • நல்லெண்ணையை சூடாக்கி வயிற்றில் தேய்த்துக்கொள்வது நல்லது.

  • Mild to Moderate அளவில் உடற்பயிற்சி செய்வதும் பலன் தரும்.

  • யோகா, Zumba நடனம் போன்றவையும் செய்யலாம்.

  • Endorphin hormone அதற்கு உதவும்.

  • தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • 3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

  • கீரை காய்கறிகளை சாப்பிடலாம்.

  • சோடா, காபி, ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும்.   

மாதவிடாய் காலத்தில் அதிக வயிறு வலியா? இத ட்ரை பண்ணி பாருங்க! | How To Avoid Periods Pain In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US