உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் தேவையில்லாத கால்களை BLOCK செய்வது எப்படி தெரியுமா? இதோ சில டிரிக்ஸ்
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், மொபைல் எண்களை வைத்து பல மோசடிகள் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்,
மிகுந்த் எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. அதே சமயம் ஏதேனும் சில ஆப்களை டவுன் லோட் செய்யும் போது, அது கேட்கும் உரிமைகள் அனைத்தையும் நாம் படிக்காமல் சரி என்று கொடுக்கும், அந்த ஆப் மூலம் நம்மைப் பற்றிய பல தகவல்களை அறிய முடியும்.
இதை வைத்து நம் போனிற்கு தேவையில்லாத கால்கள் வரும். குறிப்பாக இப்போது இருக்கும் கொரோனா காலக்கட்டத்தில், பல மோசடிகள் நடக்கிறது. இது போன்ற சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, உங்களுக்கு அழைக்கப்படும் எண்களை பிளாக் செய்ய சில வழிகள் உண்டு.
அதைப் பற்றி இங்கு பார்ப்போம். இது ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன் இரண்டிற்கும் பொருந்தும்.
*67 என்ற நம்பரை அழையுங்கள்
உங்களுக்கு வரும் தேவையில்லாத காலை தடுக்கும், நீங்கள் விரும்பும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு முன் *67 என்று டயல் செய்யுங்கள். அதாவது, நீங்கள் முதலில் அவர்களின் எண்ணைக் குறிக்க வேண்டும். எண்ணின் தொடக்கத்தில் * 67 என குறிப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் பிளாக் செய்ய விரும்பும் எண் 555-555-5555-க்கு பதிலாக * 67-555-555-5555 என்று கால் செய்ய வேண்டும்.
உங்கள் ஸ்மார்ட் போனில் ஐடி அமைப்புகளை மாற்றுதல்
நீங்கள் தெரியாத நபர்கள் யாரேனும் கால் செய்தால், அதில் உங்கள் ஐடியை மறைக்கும் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு உண்டு என்பதால், இதை பயன்படுத்தி மாற்றும் போது, உங்களுக்கு தேவையில்லாத போன் வருவதை தவிர்க்க முடியும்.
மீண்டும் அந்த போன்காலுடன் பேசவேண்டும் அன்பிளாக் செய்ய
நீங்கள் தெரியாமல் அந்த போன் அழைப்பை பிளாக் செய்துவிட்டால், அதை அன்பிளாக் செய்ய *82 என்று குறிப்பிட்டு அதன் பின் அந்த எண்ணை பதிவிடுங்கள்.