பெண்களே உஷார்... மாதவிடாய் வர மாத்திரை எடுத்தால் Breast Cancer வருமாம்!
இன்றைய காலகட்டத்தில் மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எனவே இந்நோய் பற்றிய ஒரு சில முக்கிய தகவல்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் தாய்பால் கொடுக்காமல் தனது அன்றாட வேலைகளை செய்து வருகின்றார்கள்.
இதனால் தாய்பாலானது மார்பகத்தில் கட்டி போன்று உற்பத்தி ஆகின்றது. மேலும் பூப்படைந்த இளம்பெண்களும் 3 - 4 மாதங்கள் மாதவிடயால் வராமல், அது வரவைப்பதற்காக ஒரு சில மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகத்தில் புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
மாதவிடாய் தாமதமாகுவதால் மாத்திரை எடுத்துக்கொள்ளுதல்
மாதவிடாய் தவற விடுவதால் தற்போது தனது உடலில் ஹார்மோனை சுரக்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்கின்றார்கள்.
ஒரு பெண்ணுடைய உடலில் முட்டையானது வளராமல் இருப்பதன் காரணமாக தான் மாதவிடாய் வராமல் இருகின்றது. ஆகவே மாத்திரை எடுத்துக்கொள்வது நேரடியாக மார்பகத்தை பாதித்துவிடும் என்று வைத்தியர்கள் பரிந்துரைகின்றார்கள். இதனால் மார்பங்கள் பெரிதாகவும் நீர்க்கட்டிகளும் ஏற்படும்.
குறிப்பாக பால், பால் சேர்ந்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை குறைத்து எடுத்துக்கொள்வது நல்லது.
முதலில் புற்றுநோய் வராமல் இருக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதிலும் தனது உடலின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் வேறு என்ன காரணிகள் மூலம் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |