முடி உதிர்வை எப்படி எளியமுறையில கட்டுப்படுத்தலாம்? வனிதா கூறும் சூப்பரான டிப்ஸ்!
பொதுவான இருபாலருக்குமே இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வதுதான்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வைட்டமின் குறைபாடுகள்,தூக்கமின்மை, தைராய்டு பிரச்சனைகள், புகைப்பிடித்தல், மரபணுக்கள் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற பல காரணங்கள் உள்ளன.
மேலும் தலைமுடிக்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் மற்றும் அந்த பொருட்களைப் பயன்படுத்தும் விதமும் தலைமுடியை உதிரச் செய்யும்.
அதிலும் குறிப்பாக மன அழுத்தம். இது முடி உதிர்வு மிகப்பெரிய காரணமாக விளங்குகின்றது. எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.
அந்தவகையில் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்தலாம் என நடிகை வனிதா சில எளியமுறையில் நம்மிடம் பகிர்ந்துள்ளார். தற்போது அவற்றை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.