முறிந்த எலும்பு சீக்கிரம் கூட வேண்டுமா? அப்போ தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!
எலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது என்பது எலும்பியல் சிக்கல்களில் பொதுவான ஒன்றாகும். ஐந்தில் ஒரு ஆண் உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
எலும்பு முறிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சில எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் மேலும் எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.
எலும்பில் உண்டாகும் விரிசல் தான் எலும்பு முறிவு என்று அறியப்படுகிறது. எலும்பு முறிவுகளின் பெரும் சதவிதம் மிகப்பெரிய அழுத்தம் அல்லது சக்தி மிகுந்த தாக்கத்தின் விளைவாகும்.
சில நபர்களுக்கு எலும்புப்புரை, புற்றுநோய், முறையற்ற எலும்பாக்கம் போன்ற பாதிப்புகளால் எலும்பு முறிவு உண்டாக வாய்ப்பு உள்ளது. முறிந்த எலும்பு சீக்கிரம் கூட எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த வீடியோவில் காண்போம்..