நகச்சுற்றி வந்தால் எப்படி குணப்படுத்துவது? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
நகத் தொற்று பொதுவாக சுகாதாரமின்மை, அளவுக்கு அதிகமாக அழுக்கு, மாசுபாடுகளில் புழங்குவது, வேர்வை சேர்வது போன்றவற்றால் உண்டாகக் கூடியவை. சில நேரங்களில் உடலில் எதிர்ப்பு சத்து குறைவதாலும் அமில சமநிலை இல்லாமல் போவதாலும் கூட ஏற்படலாம்.
எனினும் நகத் தொற்று நகத்தினை தடிமனாக்குவதோடு சரியாக கவனிக்காமல் விடும் பட்சத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
உங்கள் நகம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் நகத்தை சுற்றிய பகுதிகள் வீங்கி துர்நாற்றம் வீசும். எனவே இவற்றை வீட்டிலிருந்தபடியே சரிசெய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..