ஒரே நொடியில் கழுத்து கருமையை நீக்கனுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க

Skin Care Beauty
By Kirthiga Jan 08, 2024 11:41 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

உங்கள் உடலின் மற்ற பகுதிகளை விட உங்கள் கழுத்து கருமையாக உள்ளதா? ஸ்க்ரப் செய்வதன் மூலம் இது சரியாகிவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அது தவறான விடயமாகும்.

சில அடிப்படை மருத்துவ நிலைகள் காரணமாகவும் இந்த கருமை ஏற்படலாம்.

அக்குள், இடுப்பு அல்லது மார்பகத்தின் கீழ் மடிப்புகள் போன்ற இடங்களிலும் கருமை ஏற்படுகிறது.

ஒரே நொடியில் கழுத்து கருமையை நீக்கனுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Get Rid Of Dark Neck Within One Sec Tamil

அதை எப்படி நீக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கழுத்தில் கருமை தோன்ற காரணம் 

உடலில் இயற்கையாக தோன்றும் அமினோ அமிலம் அளவு, ரத்தத்தில் அதிக அளவு கலந்திருக்கலாம். வயது ஏற ஏற, இந்த அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால், மூக்கு, கண் ஆகிய இடங்களைச் சுற்றி கருமை நிறம் ஏற்படும்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

  • சர்க்கரை – 1 டீஸ்பூன்

  • பால் - தேவையான அளவு 

ஒரே நொடியில் கழுத்து கருமையை நீக்கனுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Get Rid Of Dark Neck Within One Sec Tamil

செய்முறை

  • முதலில் கற்றாழை ஜெல்லில் பால் சேர்த்து கழுத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
      
  • அதை 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  • இதை தினமும் செய்து வர கழுத்தில் உள்ள கருமை சீக்கிரமாக நீங்க விடும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US