உங்கள் முகத்தில் தோல் உரியுதா? இதனை போக்க இவற்றை பின்பற்றினாலே போதும்!

Skin Care
By Kishanthini Apr 28, 2022 10:00 AM GMT
Report

 பொதுவாக வறட்சியான சருமம் உள்ளவர்களும் ஒருசில பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இந்த தோல் உரிதலின் காரணமாக முகத்தின் அழகானது வீணாக கூடும்., சருமத்தில் இருக்கும் வறட்சியின் காரணமாக முகத்தின் தோலானது உரிகிறது.

இதனை தவிர்ப்பதற்கு எண்ணெய் பசையுடன் முகம் உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இப்பிரச்சினையை தீர்க்க ஒரு சில எளிய வழிமுறைகள் இங்கே பார்ப்போம்.

உங்கள் முகத்தில் தோல் உரியுதா? இதனை போக்க இவற்றை பின்பற்றினாலே போதும்! | How To Get Rid Of Flaky Skin On Face In Tamil

  • அரை டீஸ்பூன் அளவு தேன் எடுத்து முகத்தில் தோல் உரியும் இடங்களில் தடவி கொள்ளவும். பிறகு 20 ம் உதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு முகத்தை கழுவி எடுக்கவும். இதை அடிக்கடி செய்யுங்கள். நேரமில்லையெனில் தினமும் இரண்டு முறையாவது செய்யுங்கள்.  

  • ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கால் டீஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் தடவி முகம் முழுக்க தடவிவிடுங்கள். சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் அவசியம் தடவி விடுங்கள். இதை இரவு முழுவதும் ஊறவிடலாம். தினமும் இரவில் இதை செய்து வாருங்கள்.

  • மஞ்சள் ஒன்று அல்லது 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் தயிர் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் உடலில் எங்கு தோல் உரிதல் பிரச்சனை இருந்தாலும் அங்கெல்லாம் தடவி விடுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்யலாம்.

  • புதிய கற்றாழை சிறிதளவு எடுத்து முகம் மற்றூ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெறும் நீரில் கழுவி விடவும். தினமும் 2 முறை செய்யலாம்.   

  • ​பெட்ரோலியம் ஜெல்லி இதை இரவு நேரங்களில் பயன்படுத்தினால் பலன் வேகமாக கிடைக்கும். பெட்ரோலியம் ஜெல்லி தேவையான அளவு எடுத்து முகம் முழுக்க மென்மையாக மசாஜ் செய்து விடவும். இது விரைவாக உலர்ந்ததும் மீண்டும் ஒரு அடுக்கு இதை தேய்க்கவும். இதை தடவி கொண்டே இருக்கலாம்.  

  • ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகருடன் 8 பங்கு தண்ணீர் சேர்த்து காட்டன்பஞ்சுகளை நனைத்து முகம் எல்லாம் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெற்றுநீரில் கழுவி எடுக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.  
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US