கர்ப்ப காலத்தில் ஏற்படும் Stretch Marksயை எப்படி எளிய முறையில் போக்கலாம்?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன.
இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், Stretch Marks விழுகிறது என்று சொல்லப்படுகின்றது.
இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் Stretch Marks வராமல் இருக்க, ஒருசில செயல்களை பின்பற்றினால் போதும். தற்போது அவை எப்படி என தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.