இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும்

South Korea Tourist Visa
By Kirthiga May 27, 2024 04:58 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் உலகை சுற்றி சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.

அதிலும் தற்போதைய சமூகத்தினரிடையே BTS, K-pop இன் பிரபல்யம் பரவலாக காணப்படுகிறது. அதற்காக பலரும் தற்போது தென் கொரியாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அவ்வளவு எளிதில் எங்கு செல்வதற்கும் விசா கிடைப்பதில்லை. அதுபோலவே தென் கொரியாவிற்கும் விசா எளிதில் கிடைப்பதில்லை.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

தென் கொரியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அந்நாடு தூய்மையானதாக இருப்பதால் பலரும் செல்வதற்கு விரும்புவார்கள்.

இயற்கை எழில் பொருந்திய இடங்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட இடங்களும் ஏராளமாக தென் கொரியாவில் காணப்படுகிறது.

இதை பார்ப்பதற்கு செல்பவர்களை விட BTS, K-pop பார்ப்பதற்காக செல்ல விரும்புவர்களே அதிகம். தென் கொரியாவில் வாழ்வாதாரம் தேடுவது எளிதான காரியம் அல்ல.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

தென்கொரியாவில் நீங்கள் வசிக்க வேண்டுமென்றால் கொரிய மொழி மட்டும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு படித்தால் மட்டுமே வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே கொரியாவில் படிக்க முடியும். இதற்கு பதிலாக நீங்கள் சுற்றுலா விசா மூலம் சென்று 80 நாட்கள் வரை தென் கொரியாவில் தங்கி சுற்றி பார்க்கலாம். 

அந்த விசா பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

தென் கொரியா விசா பெறும் முறை

தென் கொரியா செல்ல சுற்றுலா விசா பெற்றலா் சிறந்ததாக இருக்கும். 

குறுகிய காலம் (லாப நோக்கமற்ற & தங்கும் விசா) 

வகை : தற்காலிக வருகை

எதற்காக ? சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக சுற்றுலா விசா என தேர்வு செய்ய வேண்டும்.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.

மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.

கொரியாவில் உள்ள உறவினர்கள் அழைக்கும் விதமாக கடிதம் இருந்தால் இன்னும் எளிதில் விசா கிடைக்கும்.

விசா பெறுவதற்கு தேவையானவை

  • கடவுசீட்டு (Passport)

  • சமீபத்தில் எடுத்த 2 Passport அளவிலாக படங்கள் 

  • இணையவழி விசா விண்ணப்ப படிவம்

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

  • பணியாளர் அட்டை (ஊதிய சீட்டு, வருமான வரி விவரம்) 

  • வங்கிக் கணக்கின் 6 மாதம் விபரம்

  • மருத்துவ சான்றிதழ்

  • சுய தொழில் செய்பவராக இருந்தால், நிறுவனத்தின் மூன்று வருட வருமான வரி தாக்கல் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

தென் கொரியா விசா கட்டணம்

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

  • சாதாரண கட்டணம் : 3,200 + செயலாக்க கட்டணம் 1,380 = மொத்தம் 4,580

  • அவசர தேவை : சாதாரண கட்டணம் + கூடுதலாக 2,400 = மொத்தம் 6,980

விண்ணப்பிக்கும் முறை

1. ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

2. தென் கொரியா விசா மையத்திற்கு நேரில் சென்று விசா கட்டணம் செலுத்தவும்.

3. தேவையான விபரங்களை அதிகாரிகளிடம் முதலில் ஒப்படைக்கவும்.

இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும் | How To Get Tourist Visa For South Korea In Tamil

4. நீங்கள் வழங்கிய விபரங்களை சோதித்த பின் விசா ஏற்கப்பட்டதா ? நிராகரிக்கப்பட்டதா ? என தகவல் கிடைக்கும்.

5. ஏற்கப்பட்டால் 10-12 நாட்களில் விசா வழங்கப்படும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US