புருவ முடி அடர்த்தியாகவும் வேகமாவும் வளர என்ன செய்யலாம்? இதோ சில எளிய டிப்ஸ்

Beauty Tips
By Kishanthini Feb 24, 2022 08:30 AM GMT
Report

பொதுவாக புருவங்களை மெருகேற்றும்போது அது முகத்திற்கு கூடுதல் பொலிவையும் இளமையையும் அளிக்கும்.

புருவங்களை மெருகேற்ற வேண்டுமெனில் முடி அடர்த்தியாக வளர வேண்டும். என்னதான் செயற்கையாக பென்சிலில் புருவங்கள் வரைந்து அழகு செய்தாலும் அதில் அத்தனை அழகு மிளிராது.

அந்தவகையில் புருவங்களை நன்கு அடர்த்தியாக வளர உதவும் சில எளிய வழிகள் குறித்துக் காண்போம்.

புருவ முடி அடர்த்தியாகவும் வேகமாவும் வளர என்ன செய்யலாம்? இதோ சில எளிய டிப்ஸ் | How To Grow Thicker Eyebrows Fast

  • விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும்.  பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.  பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.  இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

  • ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைப் பொடியை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.  பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.  இந்த கலவையை 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.  இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் புருவங்களைக் கழுவுங்கள். இந்த செயலை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

  •  வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.  மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.  இந்த செயலை தினமும் ஒருமுறை செய்து வர நல்ல பலனைக் காணலாம்.

  • கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.  இரவு முழுவதும் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

  • பெட்ரோலியம் ஜெல்லியை புருவங்களின் மீது தடவ வேண்டும்.  பின் இதனை 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.  பின்பு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.  இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வருவது நல்லது.

  • பாலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.  பின்பு 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.  இந்த செயலை தினமும் 2-3 முறை என தினமும் செய்ய புருவங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

  • தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.  அதன்பின் 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.  இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்.

  • சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதன புருவங்களின் மீது தடவ வேண்டும் பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.  இந்த செயலை வாரத்திற்கு 4-5 முறை பின்பற்ற, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

  • ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.  பின் 40-45 நிமிடம் நன்கு ஊற வைத்து, மேக்கப் ரிமூவர் கொண்டு எண்ணெயை துடைத்து எடுங்கள்.  அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.  இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US