பார்லர் தேவையில்லை.. வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து பேஷியல் செய்வது எப்படி?
beauty tips
facial tips
By Basu
இந்த கொரோனா காலகட்டத்தில் பெண்கள் தங்களின் அழகை பராமரிப்பது மிகவும் கடினமாகிவிட்டது. கொரோனா இல்லாத பொழுது மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பார்லர் சென்று தங்களின் அழகுகளை மெழுகேற்றி கொள்வார்கள்.
ஆனால் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் வெளியே போகவே மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை. நமது முகம் அழகாக இருக்க நமது வீட்டில் இருக்கும் பொருள்களே போதுமானது.
சரி வாங்க வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து எப்படி பேஷியல் செய்வது என்பதை பார்க்கலாம்..
வீட்டிலே பேஷியல் செய்வது எப்படி?
- ரோஜா பூவில் ஆயிர உடல் நன்மைகள் உள்ளது. ரோஜா இதழ்கள், ஊறவைத்த பாதாம் போன்றவற்றை அரைத்து முகத்தில் மாஸ்க் வடிவத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.
-
செம்பருத்தி பூவில் பல பயன்பாடுகள் உள்ளது. பூவினை அரைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும். அந்நீரை முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நெருங்காது.
-
லாவெண்டர் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணர்திறன் வாய்ந்த தோல் வகைகளை இயல்பாக்குவதற்கு உதவுகிறது. இதனால் தான் பல ஃபேஸ் மாஸ்க்குள் மற்றும் கிரீம்களில் லாவண்டர் சேர்க்கப்படுவதற்கான காரணம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US