எச்சிலால் உதட்டை நனைத்தால் உதட்டுக்கு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Beet Root Skin Care Beauty
By Kirthiga Oct 27, 2023 01:01 PM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாகவே பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களது உதட்டை அழகாக சிவப்பு நிறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதீத ஆர்வம் இருக்கும்.

இதற்காக கடைகளில் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் இதை எல்லாம் செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில இலகுவான பொருட்களை வைத்து எப்படி உதட்டை மிருதுவாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

  •  மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு எற்படாமல் இருப்பதற்காக லிப் பாம் பூசிக்கொள்வது சிறந்தது.

  •  வெயில் காலத்தில் வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

  • தரமில்லாத லிப்ஸ் ஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

எச்சிலால் உதட்டை நனைத்தால் உதட்டுக்கு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | How To Keep Lips Moisturized In Tamil

  • உதட்டை அடிக்கடி எச்சினால் ஈரப்பதமாக்குவதற்கு முயலக்கூடாது. 

  • உங்கள் உதடுகளை நக்குதல், கடித்தல் அல்லது தோல்களை உரிக்க வேண்டாம்.

  • நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பது உதடுகளின் வெடிப்பைப் போக்க உதவும்.

வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?

பீட்ரூட் லிப் பாம்

  • பீட்ரூட்டை சீவி அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பின் ஒரு ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து குளிரூட்டியில் வைக்கவும்.

  • அது நன்கு கெட்டியாகிய பின் அதை லிப் பாம் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எச்சிலால் உதட்டை நனைத்தால் உதட்டுக்கு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | How To Keep Lips Moisturized In Tamil

மாதுளை லிப் பாம்

  • மாதுளை பழத்தை இடித்து அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பின் தேங்காய் எண்ணெயுடன் நன்கு கலந்து குளிரூட்டியில் வைக்கவும்.

  • கெட்டியாகியதும் பயன்படுத்தலாம். 

எச்சிலால் உதட்டை நனைத்தால் உதட்டுக்கு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | How To Keep Lips Moisturized In Tamil

இவ்வாறு இயற்கையான முறையில் செய்து வர உதடானது அழகாகவும் மிருதுவாகவும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US