சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து இப்படியும் தப்பிக்கலாமாம்!

Orange Water Melon Summer Season
By Kirthiga May 21, 2023 07:17 AM GMT
Report

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று யாரும் அறிந்திருக்க முடியாது.

 ஏனென்றால் பொதுவாக கடைப்பிடிக்கும் ஒரு சில விடயங்களை தான் அனைவரும் செய்வார்கள். ஆனால் தற்பொதைய காலநிலை மாற்றத்தால் சூரியனின் சூட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எவ்வாறு உடலையும் சருமத்தையும் பாதுகாத்து, வெயிலிக் சூட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

  • வெயிற் காலத்தில் உடலின் நீர்சுரப்பு அதிகம் தேவைப்படும். ஆகவே தண்ணீர், மோர், கரும்புச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை தினமும் குடிக்க வேண்டும்.

  • உடலுக்கு தாதுப்பொருட்களும் விட்டமின்களும் அதிகம் தேவைபடுவதால், ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

  •  காபி, டீ குடிப்பதை முற்றுமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

  • வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து இப்படியும் தப்பிக்கலாமாம்! | How To Keep Our Body In Summer Time

  • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

  • மாமிச உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சூடு வருவதால், அதை சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

  • வெளியில் செல்லும் போது குடை மற்றும் தொப்பி அணிந்து செல்லுதல் நல்லது.  

  • உடலுக்கு மென்மையான பருத்தி துணியிலான ஆடையை அணிவது சிறந்தது. இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள்.

  • படுக்கை அறையை காற்றோட்டம் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள். 

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து இப்படியும் தப்பிக்கலாமாம்! | How To Keep Our Body In Summer Time

  • வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் வைத்தியரிடம் செல்லுதல் நல்லது.

  • காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

  • வீட்டில் மின்சார பாவணையை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் வீட்டின் வெப்பநிலையும் அதிகரித்து விடுவதால், சூடு அதிகரித்து விடும். 

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து இப்படியும் தப்பிக்கலாமாம்! | How To Keep Our Body In Summer Time

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US