40 வயதில் உடல் எடையை குறைக்க முடியுமா? உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

Weight loss Health tips Food chart
By Logeswari Dec 06, 2021 06:00 AM GMT
Report

40 வயதில் கூட உங்கள் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சாத்தியம். சரியான உணவு, நல்ல தூக்கம் இதற்கு முக்கிய கூறுகளாகும். பொதுவாக 40 வயதை கடக்கும் போது நமக்கு வயதாக தொடங்கிவிட்ட உணர்வு நம்மிடையே தோன்றிவிடும்.

இதனால் வயதாகும் பருவத்தை தொடுகையில் நாம் சில முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் ஒன்று உடல் எடையை கட்டுக்குள் வைப்பது.

அது மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் சுலபமாக எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். சரி 40 வயதாக இருந்தால் எப்படி உடல் எடையை ஈசியாக குறைப்பது குறித்து பார்க்கலாம்..

அடிக்கடி நீர் அருந்துவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கழிவுகளை அகற்றுவதுடன் அதிகப்படியான தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது. நாளின் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உணவுக்கு இடையில் உணரும் பசியை குறைக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரை ஒருவர் அருந்த வேண்டும்.

உங்கள் உணவு தட்டில் குறைந்தது பாதியை காய்கறிகளுடன் நிரப்பி, மீதமுள்ள பாதியளவு சாதம் உள்ளிட்டவை இருக்கலாம். இறைச்சி மற்றும் தானியங்கள் என இரண்டும் சமமாக முக்கியமானவை என்றாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்த அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாகும்.

பகலில் சீரான இடைவெளியில் சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடும். ஆதலால் உணவை சரியான நேரத்தில் அவசியமானது.

40 வயதில் உடல் எடையை குறைக்க முடியுமா? உங்கள் கேள்விக்கான பதில் இதோ! | How To Loose Weight At 40 Age

பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், குக்கீகள் போன்றவை பொதுவாக கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை அதிகரிக்கும். மேலும் அவை பெரும்பாலும் ஃபைபர், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறைந்து காணப்படும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US