உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லாம தொப்பையை குறைக்கலாம்? எப்படி தெரியுமா?
fat
cholesterol
weight loss
By Kishanthini
இன்று பலரும் உடல் எடையை, தொப்பை பிரச்சினையை குறைக்க படாதபாடுபட்டு கொண்டு வருகின்றார்கள்.
டயட்டுகள், உடற்பயிற்சிகள் என நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றனர். உண்மையில் இவை தற்காலிகமாக மட்டும் தான் குறைக்க முடியும். உண்மையில் நாம் ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மாற்றினாலே போதும்.
எளிய முறையில் உடல் எடையை தொப்பை பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
அந்தவகையில் தற்போது உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாமலேயே உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்
- உடல் எடையை குறைக்க உதவும் மிகச்சிறந்த காரணி உறக்கம் ஆகும். நீங்கள் கடின உழைப்பு மேற்கொண்ட பிறகு, உங்கள் உடல் அமைந்திருக்கும் களைப்பை போக்க கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். இதன்காரணமாக, நமது உடலின் எடை விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது.
- சர்க்கரை நிறைந்த உணவு வகைகளை சிறிது அதிகம் எடுத்துக் கொண்டாலே, அதன் பாதிப்பு அபரிமிதமாக இருக்கும். எனவே இவற்றை முற்றிலும் குறைப்பதே சிறந்தது.
- உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம், செரிமானம் சிறப்பாக நடைபெற வழிவகை ஏற்படுகிறது. இதுமட்டும்லாது, இவ்வாறு உணவை மென்று சாப்பிடுவதன் மூலம், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதன்காரணமாக, அதிகமாக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
- உடல் எடையை குறைக்க உதவும் காரணிகளில், அதிக அளவு நீர் அருந்துதல் முதன்மை இடத்தை வகிக்கிறது. சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்த நீர் அருந்தும் முறை உள்ளது. அதிக அளவு நீர் அருந்துவதால், செரிமானம் சீராகிறது. வயிறு எப்போதும் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இது உடல் எடையை கட்டுக்குள் இருக்க உதவி புரிகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US