வீட்டிலேயே எளிதாக இனி நீங்களும் பிஸ்கட் செய்யலாம்
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே பலருக்கும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள், அவர்களுக்காக வீட்டிலேயே பிஸ்கட் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
-
பட்டர் - 125g
- சர்க்கரை - 60g
-
உப்பு - 1/2 தே.கரண்டி
- கோதுமை மா - 150g
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து beater மூலமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் கோதுமை மா மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.
- ஓரளவாக அரைந்தவுடன், சற்று கையில் சப்பாதி மா போன்று கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் சப்பாதிக்கு போன்று உருட்டி எடுக்க வேண்டும். பிஸ்கட் அச்சியில் வடிவமைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் மீண்டும் அந்த பிஸ்கட்டுகளை வைத்து வேக வைக்க வேண்டும்.
- அதாவது ஓவன் இல்லாமல் எப்படி வேக வைப்பது எபன்ற முறைப்படி. இவ்வாறு செய்தால் சுவையான மொறு மொறு பிஸ்கட் தயார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US