மொறு மொறுவென மாலை நேர ஞானகதா செய்வது எப்படி?

Healthy Food Recipes Egg
By Kirthiga Sep 26, 2023 08:50 AM GMT
Report

பொதுவாகவே நாம் அனைவரும் மாலை நேரத்தில் தேநீருடன் இனிப்பு சம்பந்தமான பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்வது வழக்கம்.

பழங்காலத்தில் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த பிஸ்கட் வகைகளைத்தான் இன்றும் கிராமங்களில் பலர் செய்து வருகிறார்கள். அதில் பிரபல்யமான ஒன்று தான் ஞானகதா. 

இது பார்ப்பதற்கு மொறு மொறுவென சீனியை மேலால் தூவியது போல் இருக்கும். இதன் சுவைக்கு அடிமையாக நாக்கே கிடையாது என்று கூறலாம்.

அந்தவைகயில் இலங்கையில் பிரபல்யமாக இன்று வரை கிராமப்புறங்களில் செய்யக்கூடிய இந்த ஞானகதானை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம். 

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் வெண்ணெய்

  • 2 டீஸ்பூன் தூள் சர்க்கரை

  • 1  முட்டை

  • வெண்ணிலா எசன்ஸ்

  • உப்பு

  • 250 கிராம் மாவு

  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • சிறிது சர்க்கரை (பிஸ்கட்டின் மேல் தெளிக்க)

மொறு மொறுவென மாலை நேர ஞானகதா செய்வது எப்படி? | How To Make Gnanakatha At Home Recipe In Tamil

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் வெண்ணெயில் 2 டீஸ்பூன் தூள் சர்க்கரை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். 

  • பின் அதில் முட்டையை சேர்த்துக் கலந்துக்கொண்டே வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

  • அடுத்து மாவில் 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து, கலவையில் வடிகட்டவும்.

  • இந்த கலவையை கையால் கலக்க வேண்டும். பின் சிறிய துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும்.

  • சிறிய துண்டுகளாக எடுத்த மா கலவையை பிஸ்கட் வடிவத்திற்கு தட்டி எடுக்கவும்.

  • பிஸ்கட்டின் மேல் பகுதியை சிறிது தண்ணீரில் நனைத்து, சிறிது சர்க்கரையில் இந்த பகுதியை நனைக்கவும்.

  • அடுப்பை 180 செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடாக்கி, பிஸ்கட்களை ஒரு தட்டில் காகிதத்தை விரித்து அதில் அந்த பிஸ்கட்டுகளை அடுக்கி சுமார் 20 நிமிடங்கள் சுட்டு எடுத்தால் சுவையான ஞானகதா ரெடி!  

மொறு மொறுவென மாலை நேர ஞானகதா செய்வது எப்படி? | How To Make Gnanakatha At Home Recipe In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US