மாதவிடாய் வலியை போக்கும் உளுந்து லட்டு செய்வது எப்படி?

By Kirthiga Feb 24, 2024 11:25 AM GMT
Report

பொதுவாகவே உளுந்து வைத்து இட்லி, தோசை, வடை, களி தான் செய்வது வழக்கம். உளுந்து என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் மருத்துவ குணங்கள் தான்.

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

ஆம். பெண்கள் பூப்படைந்தாலும் அதனால் தான் உளுந்து வைத்து களி செய்துக் கொடுக்கிறார்கள். 100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

எனவே உளுந்து வைத்து எப்படி சுவையான உளுந்து லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • முழு உளுந்து - 1 கப்

  • அரிசி - 2 மேசைக்கரண்டி

  • நெய் - 1 மேசைக்கரண்டி

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி?

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி?

  • முந்திரி பருப்பு - கால் கப்

  • வெல்லம் - 3 மேசைக்கரண்டி

  • ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

  • நெய் - 2 மேசைக்கரண்டி  

மாதவிடாய் வலியை போக்கும் உளுந்து லட்டு செய்வது எப்படி? | How To Make Gram Flour Laddu Recipe In Tamil

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  • அடுத்து முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெய் இன்றி வறுத்து நன்கு ஆறவிடவும்.

கொரோனா தடுப்பூசியால் ஏற்படவிருக்கும் ஆபத்து - ஆய்வில் வெளியான உண்மை

கொரோனா தடுப்பூசியால் ஏற்படவிருக்கும் ஆபத்து - ஆய்வில் வெளியான உண்மை

  • வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பின்பு இதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • பின் கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான உளுந்து லட்டு தயார்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US