வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம்; இந்த 3 பொருள் இருந்தால் மட்டும் போதும்
Summer Season
Honey
Ice Cream
By Kirthiga
கோடைக்காலம் வந்துவிட்டாலே குளிர்ச்சியான உணவு உண்ண வேண்டும் என்று தான் தோன்றும். அதிலும் கோடைக்காலம் என்றாலே ஐஸ்கிரீம் தான் ஞாபகத்திற்கு வரும்.
அதை தினமும் கடையிலேயே வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்து சாப்பிடலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
பால் - 50 ml
- சோள மா - 01 தே.கரண்டி
- தண்ணீர் - 1/4 கப்
- கலரிங் - 1/2 தே.கரண்டி
- சர்க்கரை - 1/4 கப்
- வென்னிலா எசன்ஸ் - 1/2 தே.கரண்டி
- ப்ரஸ் கிரீம் - 1/2 கப்
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்க வேண்டும்.
- சோள மாவை கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
-
பின் பால் கொதித்து வரும் வேளையில் கலந்து வைத்த சோள மாவை ஊற்றி கலந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸியில் கொதிக்க வைத்த பால், சர்க்கரை வென்னிலா எசன்ஸ் மற்றும் ப்ரஸ் கிரீம் சேர்த்து எடுத்து, 2 மணி நேரத்திற்கு குளிரூட்டியில் வைக்க வேண்டும்.
- பின் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து, மீண்டும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இறுதியாக அதை மீண்டும் குளிரூட்டியில் 6 மணிநேரம் வைக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US