இந்த 2 பொருள் போதும்... வீட்டிலேயே Lava Cake செய்யலாம் தெரியுமா?
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் எதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாவே இருக்கும்.
அதிலும் அதிகமானோர் மாலை நேரத்தில் அதிகமாக கேக் வாங்கி சாப்பிடுவார்கள். கேக் யாருக்கு தான் பிடிக்காது?
வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இது ஒன்றை தான்.
அதிலும் Lava Cake என்றால் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதை வீட்டில் செய்வது கடினம். எனவே அதை எப்பி இலகுவாக வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
1 முட்டை
- உருகிய சாக்லேட் 4 தேக்கரண்டி
செய்முறை
-
முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் முதலில் பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் முட்டையின் மஞ்சள் கருவுடன் சாக்லேட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- நன்றாக கலந்தவுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறவும்.
- மைக்ரோவேவ் (Microwave) கோப்பைகளில் வைத்து 10 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US