வீட்டிலேயே எளியமுறையில் பால்கோவா செய்யலாம்! எப்படி தெரியுமா?

Healthy Food Recipes Milk
By Kirthiga Mar 02, 2023 01:00 PM GMT
Kirthiga

Kirthiga

in உணவு
Report

பெரும்பாலும் அனைவரினதும் நாக்கும் இனிப்பான உணவிற்கே அடிமை.

திருமணம், பண்டிகை, தொழில் ரீதியான சந்திப்புகள் என்று எந்த விடயமாக இருந்தாலும் கட்டாயமாக இனிப்புகள் இல்லாமல் இருக்காது. .

அதில் ஒன்று தான் பால்கோவா. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

இதனை கடைகளில் வாங்காமல் எளியமுறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். 

அந்த வகையில் சுவையான ஒரு பால்கோவா செய்யலாம் என்று பார்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்கள்,

  • பால் - 1 லீட்டர்
  • சீனி - 250 கிராம்
  • ஏலக்காய்
  • நெய்

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  2. பின்னர் பாலில் இருந்து ஆடை திரண்டும் வரும் வரை கலந்து விடவும்.
  3. அதன் பின்னர் சீனி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  4. ஏலக்காய் சிறிதளவும் நெய் ஒரு தே.கரண்டியும் சேர்த்து கலந்து விடவும்.
  5. பின்னர் 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இரக்கினால் சுவையான பால்கோவா தயார்.  

வீட்டிலேயே எளியமுறையில் பால்கோவா செய்யலாம்! எப்படி தெரியுமா? | How To Make Paal Kova

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US