கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர்ப்பாதை தொற்று: எப்படி தடுக்கலாம்?

Kidney Disease Summer Season Urination
By Yashini Apr 29, 2024 06:45 AM GMT
Report

கோடைகாலத்தில் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிலும், பெண்களுக்கு தான் அதிக அளவில் தொற்றுக்கள் ஏற்படுகின்றது. இதனிடையே, சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் போன்றவை ஏற்படுகின்றது.

இந்நிலையில், நீர்க்கடுப்பு என்கின்ற சிறுநீர்ப்பாதை தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர்ப்பாதை தொற்று: எப்படி தடுக்கலாம்? | How To Prevent Urinary Tract Infections In Summer

மருத்துவரின் கூற்று 

அவர், உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் இரத்த நுண் சுத்திகரிப்பன்கள் (நெஃப்ரான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் யூரிடர் என்கின்ற குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பையில் சேர்கின்றன. 

அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீரக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைதான் சிறுநீர் பாதை என்று அழைக்கிறோம்.

இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்பொழுது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களை தாக்கி பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர்ப்பாதை தொற்று: எப்படி தடுக்கலாம்? | How To Prevent Urinary Tract Infections In Summer

கோடை காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுகிறது.

இதை தவிர்க்க தினமும் குறைந்தது 3- 4 லிட்டர் நீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்தலாம். 

அதேபோன்று, சிறுநீர் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித்தொற்று வராமல் தடுக்கலாம்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம் என்று கூறினார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US