உங்கள் கன்னங்கள் பன் மாதிரி குண்டா இருக்கா? அப்போ இப்படி செய்யுங்க
health tips
cheeks
workouts
By Logeswari
சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும்.. ஆனால் முகத்தில் உள்ள கன்னங்கள் மட்டும் கொஞ்சம் குண்டாக இருக்கும். இதனால் அவர்கள் அழகாக இல்லை என்று நினைப்பது உண்டு.
எப்படியாவது கன்னத்தை குறைக்க வேண்டும் என்று தீயாய் முயற்சி செய்து வருவார்கள். வயதாகும் பொழுது ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே கன்னங்கள் கொழு கொழுவென்று மாறும்.
உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க இப்படி செய்யுங்கள்.
வழிமுறைகள்:-
- முக பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி முகச்சதைகளை வலிமைப்படுத்தி முதுமையடையாமல் தடுக்கின்றது.
- உங்கள் கன்னங்களை வெவ்வேறு பக்கங்கள் கொப்பளிப்பது மற்றும் ஒரு சில விநாடிகள் உங்கள் பற்களை இறுக்கும்போது ஒரு புன்னகையைப் பிடிப்பது போன்ற பயிற்சிகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
- உடல் எடை குறைக்க டயட் முக்கிய ஒன்றாக இருக்கின்றது. சத்தான உணவுகளை சாப்பிடும் பொழுது தேவையற்ற கொழுப்புகள் உரிய தொடங்கிவிடும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த பொருள்களை அறவே தவிர்க்க வேண்டும்.
- உடலுக்கு சரியான தூக்கம் கிடைப்பது மூலமும் உடல் எடையை குறைக்கலாம். ஒரு நாளைக்கு 7-8 மணி நேரமாவது உறக்கம் அவசியம். அப்போது தான் மன அழுத்தம் போன்ற நோய்கள் உங்களை நெருங்காது.
- உணவில் அதிகப்படியான உப்பு மற்றும் மது உட்கொள்வதால் உங்களது எடையை அதிகரிக்கச் செய்யும். அதுவும் ஒரே இரவில் திடீரென எடை அதிகரிப்பதை நீங்கள் உணரலாம்.
- ஒன்பது சிறிய பந்துகளை கையில் எடுத்து கொண்டு கழுத்து மற்றும் தாடைக்கு இடையே வைத்து 5 நிமிடம் மசாஜ் செய்யவும். அவ்வாறு செய்து வந்தால் கன்னங்களில் உள்ள கொழுப்புகள் விரைவாக குறைந்துவிடுமாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US