இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் Hair spray: வீட்டிலேயே தயாரிக்கலாம்

Hair Growth
By Yashini May 18, 2024 06:40 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

அனைவர்க்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

அந்தவகையில், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற உதவும் Hair spray குறித்து விரிவாக பார்க்கலாம்.

இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் Hair spray: வீட்டிலேயே தயாரிக்கலாம் | How To Reduce Grey Hair At Home In Tamil

தேவையான பொருட்கள்

  • பிரிஞ்சி இலை- 3
  • கிராம்பு- 1 ஸ்பூன்
  • நீர்- 200ml
  • காபி பொடி- 1 ஸ்பூன்

ஒரே நாளில் முகம் பளபளக்க உதவும் ரோஸ் ஜெல்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

ஒரே நாளில் முகம் பளபளக்க உதவும் ரோஸ் ஜெல்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பிரிஞ்சி இலையை நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.

பின் இதில் கிராம்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இது ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் Hair spray: வீட்டிலேயே தயாரிக்கலாம் | How To Reduce Grey Hair At Home In Tamil

பின்னர் இதில் காபி பொடி சேர்த்து கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.

இதனை நரை முடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால் போதும் விரைவில் நரைமுடி கருப்பாக மாறும்.

இதில் உள்ள காபி மென்மையான கூந்தல் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US