உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

Weight Loss Exercises
By Kishanthini May 14, 2022 12:03 PM GMT
Report

பொதுவாக இன்றைய காலத்தில் உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.

அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஃபாஸ்டிங் செய்வது, மிக குறைவாக சாப்பிடுவது, தினசரி முன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, டயட் உணவு முறையை பின்பற்றுவது என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மையில் உடற்பயிற்சிகள் எதுவும் இன்றி கூட உடல் எடையை எளியமுறையில் குறைக்கலாம். 

அந்தவகையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்ற வழிமுறையை காணலாம்.  

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்!  எப்படி தெரியுமா? | How To Reduce Weight With Out Excercise

  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் பருகுதல், உலர் பழங்களை சாப்பிடுதல் பசியை அதிகம் கட்டுப்படுத்திவிடும்.

  • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்தவகை உணவுகள் செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு நீண்ட நேரம் உற்சாகமாக செயல்படவும் வழிவகுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.

  • தண்ணீரை பருகுதல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் போன்ற செயல்முறைகள் உடல் எடையை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். ஏனெனில் இது நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதும் உடல் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும்.

  • தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும். ஆகவே தேவையான நேரம் தூங்குவது நல்லது. ஏனெனில் தேவையான நேரம் தூங்குவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனை கட்டுப்படுத்தி பசியையும் குறைக்கும்.
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US